Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  

முதல் பக்கம் > பெருமாள் கோயில்

பெருமாள் கோயில்

perumal

பெருமாள் கோயில்கள்

  • பெருமாளுக்கு இந்தியாவில் ஆயிரக்கணக்கான கோயில்கள உள்ளது.
  • ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 பெருமாள் கோயில்கள் திவ்ய தேசம் எனப்படும்.
  • பூமியில் தரிசிக்க கூடிய 106 கோயில்களில் தமிழ்நாட்டில் மட்டும் 86 கோயில்கள் உள்ளன.
  • வைணவத்தில் கோயில் என்றால் ஸ்ரீரங்கம் ஆகும்.
  • மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் பெருமாள் நின்ற, அமர்ந்த, படுத்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
  • 1000 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயில்கள் 100க்கும் மேல் உள்ளது.
  • பத்ரிநாத் கோயில் வருடத்தில் 6 மாதம் பனியால் மூடப்பட்டிருக்கும்.
  • அகோபிலத்தில் நரசிம்மர் 9 வடிவத்தில் உள்ளார்.
  • காஞ்சிபுரத்தில் பெருமாள் 8 கைகளுடனும். திருக்கோவிலுாரில் ஒரு கால் மேலே துாக்கிய நிலையிலும் உள்ளார்.

மேலும் பெருமாள் கோயில்கள் »


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.