Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>கடலூர் மாவட்டம்>கடலூர் முருகன் கோயில்
 
கடலூர் முருகன் கோயில் (111)
 
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
எல்லப்பன் பேட்டை-607 302,கடலூர் மாவட்டம்
குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே 1.5 கி.மீ.
அருள்மிகு சுப்புராயர் திருக்கோயில்
எல்லப்பன் பேட்டை-607 302,கடலூர் மாவட்டம்
குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே 1.5 கி.மீ.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
அடூர் அகரம்-607 302, கடலூர் மாவட்டம்
குறிஞ்சிப்பாடிக்குத் தென்கிழக்கே புவனகிரி வழி 3 கி.மீ.
அருள்மிகு தண்டபாணி திருக்கோயில்
மருதுர்608 704, கடலூர் மாவட்டம்
குறிஞ்சிப்பாடிக்குத் தெற்கே 8 கி.மீ.
அருள்மிகு குமரர் திருக்கோயில்
புவனகிரி-608 601, கடலூர் மாவட்டம்
மருதுர்க்கு தென்கிழக்கே 7 கி.மீ.
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில்
வயலூர்- 608 602,கடலூர் மாவட்டம்
புவனகிரிக்குத் தென்கிழக்கே சிதம்பரம் வழி 3 கி.மீ.
அருள்மிகு முருகன் திருக்கோயில்
மேல்மூங்கிலடி-608 102, கடலூர் மாவட்டம்
வயலூருக்கு வடகிழக்கே 1.5 கி.மீ.
அருள்மிகு நடராஜர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)
சிதம்பரம்(தில்லை)608 001,கடலூர் மாவட்டம்
முருகன் நடராஜனாகவும், நடராஜன் முருகனாகவும் தோன்றிய தலம்.
அருள்மிகு பாசுபதேசுவரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)
திருவேட்களம் (அண்ணாமலை நகர்)608 002 கடலூர் மாவட்டம்
சிதம்பரத்துக்குக் கிழக்கே 3 கி.மீ.
முருகன் திருவுரு திருவாசியோடு ஒரே கல்லில் அமைப்பு.
அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில்
தில்லைவிடங்கான்-608 102, கடலூர் மாவட்டம்
சிதம்பரத்துக்கு வடகிழக்கே 5 கி.மீ.
<< Previous  4  5  6  7  8  9  10  11  12  Next >> 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.