Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>நாகப்பட்டினம் மாவட்டம்>நாகப்பட்டினம் சிவன் கோயில்
 
நாகப்பட்டினம் சிவன் கோயில் (406)
 
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் நாகப்பட்டினம்
சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் ரோட்டின் மேலே ஊர்க்கடைசியில் இத்தலம் உள்ளது.
நாகநாதர்-பொன்நாகவல்லி கோயில். பெரிய சிவாலயம். ராஜகோபுரம் உள்ளது ராகுபரிகாரத் தலம்.
அருள்மிகு முனிவாசகநாதர் திருக்கோயில்
அருள்மிகு முனிவாசகநாதர் திருக்கோயில் நெய்தல்வாசல் நாகப்பட்டினம்
சீர்காழிக்கு 11 கி.மீல் உள்ள திருவெண்காடு வந்து அப்பால் 3 கி.மீ
நெய்தல்வாசல் என்று வழங்குகின்றது. முனிவாசகநாதர்-இன்மொழி அம்மை கோயில். சிறிய கோயில். நல்ல பராமரிப்பு
அருள்மிகு ஜெயங்கொண்டநாதர் திருக்கோயில்
அருள்மிகு ஜெயங்கொண்டநாதர் திருக்கோயில் பாமணி நாகப்பட்டினம்
மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ
பாமணி ஆறு என்று ஓடுகிறது. பாம்பணி ஆற்றின் வடகரையில் ராமபுரத்தில் ஜெயங்கொண்டநாதர் பெரியநாயகி கோயில்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் செம்பொன்னார் கோயில் நாகப்பட்டினம்
மயிலாடுதுறை பொறையாறு பாதையில் 10 வது கி.மீ ல் செம்பொன்னார் கோயில் உள்ளது. வழியில் 6வது கி.மீ ல் விளநகர்
திருச்செம்பள்ளி என்று வழங்குகின்றது. இது செம்பொன்னார் கோயில் ஊரின் ஒரு பகுதி ஆகும். பழைய கோயில் முழுவதும் அழிந்துவிட்டது. அக்கோயிலில் இருந்த கைலாசநாதர், பார்வதி, வீரபத்திரர், சண்டேசுவர் ஆகிய மூர்த்திகள் இங்குள்ள குமரன் கோயிலில் முறைப்படி நிறுவப்பட்டு பூசை நடைபெற்று வருகிறது.
அருள்மிகு சிவன் திருக்கோயில்
அருள்மிகு சிவன் திருக்கோயில் அன்னப்பன் பேட்டை நாகப்பட்டினம்
மயிலாடுதுறை வழி ஆக்கூர் முக்கூட்டு பொறையார் பாதையில் திருக்கடையூருக்கு முன்பாக உள்ள அன்னப்பன் பேட்டையில் இறங்கி, வயல்வெளியில் அமைந்துள்ளது.
சிவலிங்கம் மட்டும் உள்ளது. பஞ்சாட்சபுரீசுவரர் கோயில் இல்லை.
அருள்மிகு நந்திநாதர் திருக்கோயில்
அருள்மிகு நந்திநாதர் திருக்கோயில் வடக்கு பொய்யூர் நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் வழி அக்கரப்பேட்டை- வேளாங்கண்ணி பாதையில் 6 கி.மீல் உள்ளது.
வடக்கு பொய்யூர் என்று வழங்குகின்றது. நந்திநாதர்-சவுந்தரநாயகி கோயில். இங்குள்ள கோரக்கர் ஜீவசமாதியில் தினசரி பூசை உண்டு
அருள்மிகு மந்தாரவன ஈசுவரர் திருக்கோயில்
அருள்மிகு மந்தாரவன ஈசுவரர் திருக்கோயில் ஆத்தூர் நாகப்பட்டினம்
திருப்பனந்தாள் பாதையில் 15 கி.மீ ல் உள்ள மணல்மேடு (இலுப்பைபட்டு) வந்து அப்பால் 5 கி.மீ செல்லவும்
ஆத்தூர் என்று வழங்குகின்றது. மந்தாரவன ஈசுவரர் அபயாம்பிகை கோயில். நந்தி பூசித்தது. தவளை முக்தி பெற்ற தலம். (சொர்ணபுரீசுவரர்-அஞ்சனாட்சி) வைத்தீஸ்வரன் கோயில்
அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில்
அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில் மாங்குடி நாகப்பட்டினம்
மயிலாடுதுறையிலிருந்து 16 கி.மீல் உள்ள பேரளத்திற்கு அருகில் இத்தலம் உள்ளது.
மாங்குடி கட்டளை என்று வழங்குகின்றது. மகாகாளநாதர் கோயில். தட்சிணாமூர்த்தி பெரிய உருவம். மார்கழி பங்குனி மாத வியாழக்கிழமைகளில் இருவருக்குச் சிறப்பு
அருள்மிகு சிவன் திருக்கோயில்
அருள்மிகு சிவன் திருக்கோயில் மாதானம் நாகப்பட்டினம்
சீர்காழியிலிருந்து வடகிழக்கில் 6 கி.மீ
மூலவர் சிவன், அம்மன் நல்லநாயகி.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் மாதானம் நாகப்பட்டினம்
குளித்தலைக்கு மேற்கே 1 கி.மீ
மகாதானபுரம் என்று வழங்குகின்றது. விஸ்வநாதர் கோயில்.
<< Previous  38  39  40  41  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar