Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவாரூர் மாவட்டம்>திருவாரூர் சிவன் கோயில்
 
திருவாரூர் சிவன் கோயில் (447)
 
அருள்மிகு கூத்தாண்டேஸ்வரர் திருக்கோயில்
மணக்கரை, மன்னார்குடி வட்டம் திருவாரூர் மாவட்டம்
கூத்தாநல்லூர்க்கு தென்கிழக்கே 10 கி.மீ.
வெண்ணாற்றின் தென்கரையில் இக்கோயில் 13 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்
திருராமேஸ்வரம், மன்னார்குடி வட்டம் திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடிக்கு கிழக்கே 6 கி.மீ.
இக்கோயில் 1-04 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மங்களாம்பிகை. தீர்த்தம் கோடி தீர்த்தம். இராமர் வழிபட்ட தலம். முதலாம் இராஜராஜன் மற்றும் இராஜேந்திர சோழ மன்னர்களின் கால கல்வெட்டுக்கள் உள்ளன.
அருள்மிகு வந்துறைநாதர் திருக்கோயில்
மாலவராயநல்லூர், மன்னார்குடி வட்டம் திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடிக்கு கிழக்கே 8 கி.மீ.
இக்கோயில் திருவெந்துறையில் 63 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சோமநாதர் திருக்கோயில்
சேரங்குளம், மன்னார்குடி வட்டம் திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடிக்கு தென்கிழக்கே 2 கி.மீ.
பாம்பணியாற்றின் கிழக்கு கரையில் இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருப்பாலநாதர் திருக்கோயில்
திருப்பாலக்குடி, மன்னார்குடி வட்டம் திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடிக்கு தெற்கே 5 கி.மீ.
இக்கோயில் 13 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் திருப்பாலநாதர் மற்றும் பாலதண்டாயுதபாணி.
அருள்மிகு ஏகாம்பரர் திருக்கோயில்
ஆதிச்சபுரம்-614 717, மன்னார்குடி வட்டம் திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடிக்கு தென்கிழக்கே 10 கி.மீ.
இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சபாபதீஸ்வரர் திருக்கோயில்
பைங்காநாடு, மன்னார்குடி வட்டம் திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடிக்கு தெற்கே 6 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில்
வட்டார், மன்னார்குடி வட்டம் திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடிக்கு தென்கிழக்கே 14 கி.மீ.
இக்கோயில் தெற்குவட்டாரில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
நல்லூர், மன்னார்குடி வட்டம் திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடிக்கு தென்கிழக்கே 16 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
மேலநத்தம், மன்னார்குடி வட்டம் திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடிக்கு தெற்கே 15 கி.மீ.
இக்கோயில் 17 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
<< Previous  36  37  38  39  40  41  42  43  44  45  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar