Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>நாகப்பட்டினம் மாவட்டம்>நாகப்பட்டினம் பெருமாள் கோயில்
 
நாகப்பட்டினம் பெருமாள் கோயில் (131)
 
அருள்மிகு லட்சுமிநாராயணபெருமாள் கோயில்
சித்தர்காடு,மயிலாடுதுறை,நாகப்பட்டிணம் மாவட்டம்
அருள்மிகு ராமசாமி(எ)வேணுகோபாலசாமி கோயில்
மயிலாடுதுறை, நாகப்பட்டிணம் மாவட்டம்
அருள்மிகு வெங்கடாசலபதி மடாலயம்
வெள்ளாழர் தெரு,மயிலாடுதுறை,நாகப்பட்டிணம் மாவட்டம்
அருள்மிகு வரதராசப்பெருமாள் கோயில்
ஆனைமேலகரம்,மயிலாடுதுறை,நாகப்பட்டிணம் மாவட்டம்
அருள்மிகு கிருஷ்ணன்பஜனை மடம்
கோவங்குடி,மயிலாடுதுறை,நாகப்பட்டிணம் மாவட்டம்
அருள்மிகு வரதராசப்பெருமாள் கோயில்
மயிலாடுதுறை,நாகப்பட்டிணம் மாவட்டம்
அருள்மிகு லட்சுமி நாராயணபெருமாள் கோயில்
மயிலாடுதுறை,நாகப்பட்டிணம் மாவட்டம்
அருள்மிகு கோழிக்குத்தி வான முட்டிப்பெருமாள் திருக்கோயில்
சோழன் பேட்டை கிராமம், மயிலாடுதுறை வட்டம்,நாகை மாவட்டம்
+91 4364 223395 98424 23395
மயிலாடுதுறை கும்பகோணம் பாதையில் மயிலாடுதுறைக்கும் குத்தாலத்திற்கும் இடையில் உள்ள மூவலூரிலிருந்து வட திசையில் 2 கிமீ தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருஇந்தளூர் வழியாக கும்பகோணம் புறவழிச்சாலையில் 5 கிமீ தூரத்தில் மாப்படுக்கைக்கு அடுத்தும் வரலாம். திருவேள்விக்குடியிலிருந்து 3 கிமீ.
பெருமாள் கிழக்கு திருமுகம், நின்ற திருக்கோலம். 1200 வருடங்களுக்கு முற்பட்ட கோயில். பெருமாள் 14 அடி உயரம், அத்திமரத்தால் ஆனவர். திறக்கும் நேரம்: சனிக்கிழமை காலை 7.00 முதல் 12.00,மாலை 4.00 முதல் 8.00 வரை ஏனைய நாட்கள் காலை 8.00 முதல் 12.00,மாலை 4.30 முதல் 8.00 வரை.
அருள்மிகு அனந்த நாராயணப்பெருமாள் திருக்கோயில் மற்றும் நவநீதேஸ்வரர் திருக்கோயில்
சதுர்வேதி மங்கலம், சிக்கல் போஸ்ட், நாகை மாவட்டம் - 611 108.
+91 4365 245 018
நாகப்பட்டினம் திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கலிலிருந்து 4 கி.மீ. தொலைவில் தென்மேற்கில் உள்ளது.
அனந்த நாராயணர் புஜங்கசயனம்,கிழக்கு திருமுகம். திறக்கும் நேரம்: காலை 7.30 முதல் 11.00 வரை, மாலை 5.30 முதல் 8.00 வரை.
அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில்
அனந்தமங்கலம்- 609 307, காழியப்பநல்லூர் போஸ்ட், தரங்கம்பாடி வட்டம், நாகை மாவட்டம்.
+91 4364 289 888
ஈ.சீ.ஆர் சாலையில் சிதம்பரத்திற்கும், நாகப்பட்டினத்திற்கும் இடையே உள்ள தலம். அபிராம பட்டருக்கு அருளிய திருக்கடையூரிலிருந்து 5 கி.மீ. தூரம்.
ஸ்ரீத்ரி நேத்ர தசஹஸ்த ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலம், கிழக்கு திருமுகம். திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் 12.30 வரை, மாலை 4.00 முதல் 8.00 வரை. சனிக்கிழமைகளில் காலை 5.00 முதல் 1.00 வரை, மாலை 3.00 முதல் 9.30 வரை. அமாவாசை நாட்களில் இரவு பத்து மணி வரை தொடர்ந்து திறந்திருக்கும்.
<< Previous  10  11  12  13  14  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar