Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் பெருமாள் கோயில்
 
தஞ்சாவூர் பெருமாள் கோயில் (371)
 
அருள்மிகு கோதண்டராமர் கோயில்
கஞ்சனூர்,கும்பகோணம்,தஞ்சாவூர்
அருள்மிகு வரதராசபெருமாள் கோயில்
திருவிசநல்லூர்,கும்பகோணம்,தஞ்சாவூர்
அருள்மிகு யோகநரசிங்கபெருமாள் கோயில்
நரசிங்கன்பேட்டை,கும்பகோணம்,தஞ்சாவூர்
அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்
கும்பகோணம்,தஞ்சாவூர்
+91 435 2430349
அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில்
கும்பகோணம்,தஞ்சாவூர்
அருள்மிகு நடராசமூர்த்தி மார்கழி அபிசேக கட்டளை
கீழக்கொட்டையூர்,கும்பகோணம்,தஞ்சாவூர்
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
நடுக்காவேரி வரகூர் 613 101, தஞ்சை மாவட்டம்
+91 4362 280856 94436 74911 94428 52145
தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி கல்லணை சாலையில் நடுக்காவேரியைத் தாண்டியவுடன் கருப்பூருக்கு அடுத்து உள்ள தலம். பூதலூர் ரயில் நிலையத்திலிருக்து 7 கி.மீ. இருப்பினும் சாலை வழி வசதிகள் குறைவாக உள்ளதால் பூதலூரிலிருந்து வருவதைக் காட்டிலும் தஞ்சையிலிருந்து வரலாம். தஞ்சையிலிருந்து 25 கி.மீ. திருவாற்றையிலிருந்து 15 கி.மீ. செந்தலைக்குத் தெற்கே உள்ளது. தஞ்சை பஸ் நிலையத்திலிருந்து கண்டியூர், நடுக்காவேரி, இந்தலூர், இளங்காடு, பூண்டி மாதா கோவில் செல்லும் பேருந்துகள் வரகூர் கிளைப்பாதை வழியாக செல்கின்றன. காலை 4 மணி முதல் இரவு 1 மணி வரை பேருந்துகள் உண்டு.
ஸ்ரீ லட்சுமி நாராயணர் ஸ்ரீ மகாலட்சுமித் தாயார் வீற்றிருந்த கோலம் கிழக்கு திருமுகம் ஸ்ரீ வெங்கடேசர் பூமிதேவி, ஸ்ரீதேவித் தாயார் பிரதி வருடம் காயத்ரி ஜபம் தொடங்கி ஆவணி மாதத்தில் 10 நாட்கள் உறியடி உற்சவம் வழுக்குமரப் போட்டியிடன் நடைபெற்று கோகுலாஷ்டமியுடன் இணைத்து விமரிசையாக நடைபெறுகிறது. ருக்மணி கல்யாணமும் ஹனுமத் ஜெயந்தியுடன் நிறைவு பெறுகிறது. திறக்கும் நேரம்: 6.00 முதல் 12.15,மாலை 5.00 முதல் 08.15 வரை.
அருள்மிகு திருலோக்கி க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் திருக்கோயில்
திருலோக்கி அஞ்சல்(வழி),துகிலி எஸ்.ஓ. திருவிடைமருதூர்-609 804, தஞ்சாவூர் மாவட்டம்.
+91 94870 31630
திருப்பனந்தாளிலிருந்து தென்கிழக்கில் 5 கி.மீ.லும் துகிலியிலிருந்து வடமேற்கில் 5 கி.மீ. மிக அருகே திருலோக்கி கருவூர்த்தேவர் திருவிசைப்பா பாடல் பெற்ற சிவத்தலம் உள்ளது. குருபகவான் பாவம் நீங்கி அருள் பெற்ற குரு ஸ்தலம் இது.
கிழக்கு திருமுகம், புஜங்க சயனம் திறக்கும் நேரம்:காலை 9.30 முதல் 11.30, மாலை 5.30 முதல் 7.30 வரை. (வரதராஜ பட்டாச்சாரியார் வீடு அருகில் உள்ளது. தகவல் தெரிவித்து ஏனைய நேரங்களில் தரிசிக்கலாம்.)
அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில்
நாச்சியார்கோயில்,கும்பகோணம்,தஞ்சாவூர்
+91 435 2467167
அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில்
கல்யாணபுரம் போஸ்ட்,திருவையாறு-613 201, தஞ்சாவூர் மாவட்டம்.
+91 94435 61731
திருவையாறுக்கு அருகே உள்ள கிராமம் இது. காவேரி குடமுருட்டி ஆறு அருகே ஓடுகிறது. திருவையாறுதஞ்சை பாதையில் திருவையாறுக்கு அடுத்த பேருந்து நிறுத்தமான நடுக்கடையிலிருந்து கிழக்கே 1 கி.மீ.
ஸ்ரீநிவாசப் பெருமாள் நின்ற திருக்கோலம், கிழக்கு திருமுகம். திறக்கும் நேரம்:காலை 8.00 முதல் 11.30 வரை, மாலை 5.30 முதல் 8.00 வரை.
<< Previous  31  32  33  34  35  36  37  38  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar