Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> கோயில் முகவரிகள் முதல் பக்கம்
 
கோயில் முகவரிகள்
 
அருள்மிகு இரண்டாம்காலகட்டளை (இ)மார்க்கசகாயேஸ்வரர் கோயில்
மூவலூர், நாகப்பட்டிணம்
அருள்மிகு மார்க்கசகாயர் திருக்கோயில்
மூவலூர், மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம்
மயிலாடுதுறையிலிருந்து தென்மேற்கே 5 கி.மீ.
இக்கோயில் 150 ஏக்கர் நிலப்பரப்பளவில், ராஜகோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் சௌந்தர்யநாயகி. தலமரம் புன்னை. தீர்த்தங்கள் காவிரி, சந்திர புஷ்கரிணி, துர்க்கை புஷ்கரிணி, உபமன்யு கூபம் முதலியன. புன்னைமரம் தலமரமாதனால் இத்தலம் புங்கவன ÷க்ஷத்திரம், சப்தமாதர்கள் வழிப்பட்டு பேறுபெற்ற தலம். பிரமன், திருமால், துர்க்கை வழிபட்ட தலம். பர÷மஸ்வரன், திருமால், பிரமன் மூலரும் இத்தலத்தில் காட்சியளித்ததால் மூவலூர் என்று பெயர். திருநாவுக்கரசர், சுந்தரர், சேக்கிழார் முதலியோர் இத்தல இறைவனைப் போற்றி பாடியுள்ளார். இத்தலம் தேவார வைப்புத் தலமாகப் போற்றப்படுகிறது. சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் 15 உள்ளன. கல்வெட்டுக்களில் இவ்வூரை ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு திருமூ<லூர் என்று குறிக்கப்பட்டுள்ளது. 5 கால் பூஜை நடைபெறுகிறது.
அருள்மிகு மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில்
மூவலூர் -609 806 மயிலாடுதுறை தாலுக்கா நாகப்பட்டினம் மாவட்டம்
+91 9500070160,9677413768
1 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar