Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு பொங்காளி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பொங்காளி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பொங்காளி அம்மன்
  உற்சவர்: பொங்காளி அம்மன்
  அம்மன்/தாயார்: பொங்காளி அம்மன்
  தல விருட்சம்: வில்வமரம்
  புராண பெயர்: நல்லாம்பாளையம்
  ஊர்: நல்லாம்பாளையம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அமாவாசை மற்றும் பவுர்ணமி, சத்யநாராயண பூஜை மாதாமாதம் நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை திருக்கல்யாண பங்குனி மாதம் நடக்கிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பொங்காளி அம்மன் திருக்கோயில், நல்லாம்பாளையம், கணபதி கிராமம், கோயம்புத்தூர்-641006.  
   
போன்:
   
  +91 94437 38532, 94425 12228, 97871 38837 
    
 பொது தகவல்:
     
  இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. பிரகாரத்தில் சால விநாயகர், ஆதி பொங்காளி அம்மன், கருப்பராயன், சிம்ம வாகனமும், கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபமும் அமைந்துள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  இங்கு அம்மனை வேண்டி அனைத்துவிதமான பிரார்த்தனைகள் நிறைவேறுவதால் இங்கு பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனைகள் நிறைவேறியதும் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தும், பட்டு புடவை சாற்றி தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். 
    
  தல வரலாறு:
     
  இக்கோயில் 1860-ல் பல்லடத்தில் எழுந்தருளியுள்ள பொங்காளி அம்மன் கோயிலில் இருந்து கோவை நல்லாம்பாளையம் பகுதியில், மாடகுல அன்பர்களால் கட்டப்பட்டது. இக்கோயில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டது. பால வேளாளர் கவுண்டர் இனத்தில் மாடகுல அன்பர்களின் திருத்தலமாக விளங்குகிறது.  
     
சிறப்பம்சம்:
     
   
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.