Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு தண்டபாணிசுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு தண்டபாணிசுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: தண்டபாணிசுவாமி
  உற்சவர்: வள்ளி, தெய்வானை உடனமர் குமரகுருபரக் கடவுள்
  அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை
  தல விருட்சம்: கடம்பமரம்
  தீர்த்தம்: திருக்குளம்
  ஆகமம்/பூஜை : குமாரதந்திரம்
  ஊர்: சின்னவேடம்பட்டி
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தைப்பூச மறுநாள், ஆடிக்கிருத்திகை, அன்று தெப்பத்திருவிழா நடைபெறும். தைப்பூசம், கந்தசஷ்டி விழா, ஆடிக்கிருத்திகை, கார்த்திகை, கிருத்திகை, மகாசிவராத்திரி, வைகுண்டஏகாதசி கொண்டாடப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  சித்திரை முதல்நாள் மூலஸ்தான முருகன்மீது சூரியஒளி படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு தண்டபாணிசுவாமி திருக்கோயில், கௌமாரமடாலயம், சின்னவேடம்பட்டி, கோயம்புத்தூர்-641049.  
   
போன்:
   
  +91 422-2666370 
    
 பொது தகவல்:
     
  கிழக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. மூலவர் முருகன் கிழக்கு பார்த்த திருக்கோயில். விமானம் தஞ்சை பெருவுடையார் கோயில் விமான அமைப்பு, பாண்டுரங்கன் கோயில், விமானம் வடநாட்டு கோயில் விமான அமைப்பில் அமைந்துள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  கந்தசஷ்டி விரதம் இருந்து திருமணம் ஆகாதவர்கள், திருக்கல்யாண விழாவில் பங்குபெற்றால் திருமணதடை நீங்கும். 
    
நேர்த்திக்கடன்:
    
  திருமணத்தடை நீங்க கந்தசஷ்டிப் பெருவிழாவில் மறுநாள் திருமண உற்சவ விழாவில் பங்குபெற்று தங்களால் இயன்றதை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  முப்பெரும் சமாதி வளாகம், ஆதின குருமுதல்வர், திருப்பெருந்திரு, இராமானந்த சுவாமிகள் கவுமார மடாலய நிறுவனர், தவத்திரு. கவிக்கடல் கந்தசாமி சுவாமிகள் இரண்டாவது குருமகா சந்நிதானங்கள், தவத்திரு கஜபூசை சுந்தர சுவாமிகள், மூன்றாவது குருமகா சந்நிதானங்கள் அமைந்துள்ளன. தண்டபாணிக் கடவுள் திருக்கோயிலில், சித்தி விநாயகர், கருணாம்பிகை, உடனுறை அவிநாசியப்பர், பாண்டுரங்கன், சூரியனார், சனீஸ்வரர், பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சித்திரை முதல்நாள் மூலஸ்தான முருகன்மீது சூரியஒளி படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar