Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு கல்யாண வெங்கடரமணசாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கல்யாண வெங்கடரமணசாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கல்யாண வெங்கடரமணசாமி
  உற்சவர்: -
  அம்மன்/தாயார்: ஆண்டாள்நாச்சியார், ஸ்ரீதேவி, பூதேவி
  தல விருட்சம்: -
  தீர்த்தம்: -
  ஆகமம்/பூஜை : அஸ்டோத்திரம் முறைபடி
  பழமை: 500 வருடங்களுக்குள்
  புராண பெயர்: டி.கே. மார்க்கெட்
  ஊர்: டி.கே. மார்க்கெட்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
   
     
 திருவிழா:
     
  புரட்டாசி மாதம் 5வாரம் பிருந்தாவன் விழா, மார்கழி மாதம் பஜனை நடக்கும். மாதம் கடைசி ஞாயிறு அன்று ராமானுஜர் சிறப்பு தொகுப்பு நடைபெறுகின்றது.  
     
 தல சிறப்பு:
     
  -  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கல்யாண வெங்கடரமணசாமி திருக்கோயில், 42, கெட்டார கோனையன் பிளாக், டி.கே. மார்க்கெட், கோயம்புத்தூர்.  
   
போன்:
   
  +91 87547 71418 
    
 பொது தகவல்:
     
  கோயில் கிழக்குமுகம் பார்த்துள்ளது. மூலவர் மற்றும் அனைத்து தெய்வங்களும் கிழக்கு திசை பார்த்துள்ளனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  தடைபடும் திருமணங்கள் நடைபெற மற்றும் அனைத்து வேண்டுதலும் நிறைவேற பிரார்த்தனை செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  மாலைகள் மற்றும் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  -  
     
  தல வரலாறு:
     
  கடந்த 200 ஆண்டுகளாக இக்கோயில் பஜனை மடமாக இருந்தது. மட்டசாலையில் ஒரு போட்டோவை வைத்து அனைவரும் ஒன்று சேர்ந்து பஜனை செய்து அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் செல்கின்றனர். பிறகு 16.3.2011 அன்று நாயுடு சமூகத்தினர் சேர்ந்து கோயில் கட்டி பங்குனி மாதம் இரண்டாம் நாள் புதன்கிழமை காலை 6.30 மணிக்கு அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோஷணம் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி ஸமேத கல்யாண வெங்கடரமணசாமி, ஆண்டாள் நாச்சியார், ஜெகதேவிருத்ரம்மவார் ஆகிய தெய்வங்கள் சிலைகளை வைத்து கும்பாபிஷேகம் நடந்தது.  
     
சிறப்பம்சம்:
     
   
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.