Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மாரியம்மன்
  உற்சவர்: மாரியம்மன்
  அம்மன்/தாயார்: மாரியம்மன்
  தல விருட்சம்: வேம்பு
  புராண பெயர்: காசி நஞ்சே கவுண்டர் புதூர்
  ஊர்: காசி நஞ்சே கவுண்டர் புதூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தினசரி மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது. சிறப்பாக அமாவசை, பெளவுர்ணமி, நாட்களில் அம்மனுக்கு, பிரதோசகாலத்தில் சிவனுக்கும், கிருத்திக்கை சஷ்டி நாட்களில் முருகனுக்கும் வாரசனிக்கிழமை கால மாகவிஷ்னுவுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  கருவறையில் மாரியம்மனுக்கு 3 நிலை கோபுரமும் மாகமண்டபத்தில் இத்திருக்கோவிலில் பரிவார மூர்த்திகளாக, விநாயகர், முருகர், விஷ்னு, மாகலட்சுமி, விஷ்னு தூர்க்கை. ஆண்டாள், அனுமன், கருடாழ்வார் அமிர்த கடடேஸ்வரர், அபிராமி , தட்சிணாமூர்த்தி, சண்டேஸ்வரர், நவகோள்கள் அமைத்துள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6மணி முதல் 12 மணி வரை மாலை 5.30 முதல் 8 மணி வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் காசி நஞ்சே கவுண்டர் புதூர், ஜி.என். மில்ஸ், கோவை- 641029  
   
போன்:
   
  +91 9366111213 , 9842002141 
    
 பொது தகவல்:
     
  கிழக்கு பார்த்து அமைந்துள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  மாரியம்மனை வழிபட்டு அம்மை நோய் நீங்கும், குழந்தை வரம், திருமணதடை, வேண்டியும் வழிபட்டு வருகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  இக்கோவிலில் வேம்பும் அரசும் இணைந்தும் கோவிலின் முன்பு உள்ள மரத்தில் விநாயகர் பெருமானும் ராகு கேது மூர்த்திகள் அமைந்தது கோவிலின் தல பெருமை.  
     
  தல வரலாறு:
     
  வைசூரி என்றும் பெரியம்மை வந்தவர்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இத்திருக்கோவில் உள்ள மாரியம்மன் வழிபட்டு அம்மை நோய் நீங்கி அருள் பெற்று வந்தனர்.மேலும் குழந்தை வரம்,திருமணம் வேண்டியும் இத்திருக்கோவில் வழிப்பட்டு வந்தனர் இக்கிராம மக்கள் ஒன்று கூடி திருப்பணிகள் செய்து 25 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு செய்து சிறப்பாக வழிபட்டு வருகின்றனர். இககோவிலில் ஐந்து நிலை ராஜ கோபுரம் அமைந்துள்ளது.  
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar