SS சரஸ்வதி ஸூக்தம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சரஸ்வதி ஸூக்தம்
சரஸ்வதி ஸூக்தம்
சரஸ்வதி ஸூக்தம்

ப்ரணோ தேவீ ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜிநீலதீ
தீநாமவித்ர்யவது

சரஸ்வதி தேவி அன்னம் முதலான பொருள்களையும் ஸூக்ஷ்ம புத்தியின் வாயிலாக அறியத்தக்க சகல வித்தைகளையும் நமக்குக் கொடுத்து, நம் பூஜாதிகளால் திருப்தியடைந்து நம்மை நன்றாகக் காப்பாற்ற வேண்டும்

ஆநோ திவோ ப்ருஹத: பர்வதாதா
ஸரஸ்வதீ யஜதா கந்து யஜ்ஞம்
ஹவம் தேவீ ஜுஜுஷாணா க்ருதாசீ
சக்மாம் நோ வாசமுசதீ ச்ருணோது

அனைவரும் வழிபடத் தகுந்த சரஸ்வதி தேவி மூன்றாவது உலகத்திலோ மேரு மலையிலோ வசித்தாலும் எங்களுடைய வழிபாட்டை ஏற்றுக் கொள்வதற்காக,சுகத்தைக் கொடுக்கக் கூடிய வேதரூபமான ஸ்தோத்திர வார்த்தைகளையும் அழைப்பையும் விரும்பியவளாக, இளகிய தன்மையுடன் அவசியம் வந்து, பூஜையைப் பெற்று எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar