SS குரு (வியாழன்) மங்களாஷ்டகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> குரு (வியாழன்) மங்களாஷ்டகம்
குரு (வியாழன்) மங்களாஷ்டகம்
குரு (வியாழன்) மங்களாஷ்டகம்

ஜீவச்சோத்தர திங்முகோத்தரககுப் ஜாதோங்கிரோ கோத்ரத:
பீதோசவத்த ஸமிச்ச ஸிந்த்வதிபதி: சாபர்க்ஷமீநாதிப:
ஸூர்யேந்து க்ஷிதிஜப்ரிய: ஸிதபுதாராதி: ஸமோ பாநுஜே
ஸப்தாபத்ய தபோர்த்தக: சுபகர: குர்யாத் ஸதா மங்களம்

பொருள்: ஆங்கிரச கோத்ரியும், அரச சமித்தில் விருப்பமுள்ளவரும், தனுசு, மீனங்களின் தலைவரும், வடக்கு முகமாக சதுரபீட மண்டலத்தில் வீற்றிருப்பவருமான குரு மங்களத்தைச் செய்யட்டும்.

வியாழக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar