SS யோகா நந்த லக்ஷ்மி நரசிம்மர் துதி! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> யோகா நந்த லக்ஷ்மி நரசிம்மர் துதி!
யோகா நந்த லக்ஷ்மி நரசிம்மர் துதி!
யோகா நந்த லக்ஷ்மி நரசிம்மர் துதி!

ஸ்ரீராஜ்யலக்ஷ்மி சமேத யோகாநந்த லக்ஷ்மி நரசிம்மரை துதிக்கும் துதி ஒன்றை அருளினார் முக்கூர் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மாச்சார்யார். நன்மக்கட் பேறு வாய்க்க வேண்டும் என்று கணவன் மனைவி இருவருமே சங்கல்பம் செய்து கொண்டு இதை தினமும் 32 முறை பாராயணம் செய்தால் அவர்களுடைய கோரிக்கை விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.

ப்ரஹ்லாத வரதம் ஸ்ரேஷ்டம்
ராஜ்யலக்ஷ்ம்யா ஸமந்விதம்
புத்ரார்த்தம் ப்ரார்த்தயே தேவம்
மட்டபல்யாதிபம் ஹரிம்
சுதம் தேஹி! சுதம் தேஹி! சுதம் தேஹி! (1)

பரத்வாஜ ஹ்ருதயாந்தே
வாஸிநம் வாஸவாநுஜம்
புத்ரார்த்தம் ப்ரார்த்தயே தேவம்
மட்டபல்யாதிபம் ஹரிம்
சுதம் தேஹி! சுதம் தேஹி! சுதம் தேஹி! (2)

சுஸ்ரோண்யா பூஜிதம் நித்யம்
ஸர்வகாமதுகம் ஹரிம்
புத்ரார்த்தம் ப்ரார்த்தயே தேவம்
மட்டபல்யாதிபம் ஹரிம்
சுதம் தேஹி! சுதம் தேஹி! சுதம் தேஹி! (3)

மஹாயஜ்ஞ ஸ்வரூபம்தம்
குஹாயாம் நித்ய வாஸிநம்
புத்ரார்த்தம் ப்ரார்த்தயே தேவம்
மட்டபல்யாதிபம் ஹரிம்
சுதம் தேஹி! சுதம் தேஹி! சுதம் தேஹி! (4)

க்ருஷ்ணா தீர விஹாரம்தம்
க்ருஷ்ணாம் ரக்ஷிதவாந் ஸ்வயம்
புத்ரார்த்தம் ப்ரார்த்தயே தேவம்
மட்டபல்யாதிபம் ஹரிம்
சுதம் தேஹி! சுதம் தேஹி! சுதம் தேஹி! (5)

யமமோஹித க்ஷேத்ரேஸ்மிந்
நித்யவாஸ ப்ரியம் பரம்
புத்ரார்த்தம் ப்ரார்த்தயே தேவம்
மட்டபல்யாதிபம் ஹரிம்
சுதம் தேஹி! சுதம் தேஹி! சுதம் தேஹி! (6)

சக்ரிணா பூஜிதம் ஸம்யக்
சக்ரிணம் ஸர்வதோமுகம்
புத்ரார்த்தம் ப்ரார்த்தயே தேவம்
மட்டபல்யாதிபம் ஹரிம்
சுதம் தேஹி! சுதம் தேஹி! சுதம் தேஹி! (7)

யோகாநந்தம் நித்யாநந்தம்
நிகமாகம ஸேவிதம்
புத்ரார்த்தம் ப்ரார்த்தயே தேவம்
மட்டபல்யாதிபம் ஹரிம்
சுதம் தேஹி! சுதம் தேஹி! சுதம் தேஹி! (8)

பலஸ்ருதி

ஸ்ரீந்ருஸிம்ஹம் ஹ்ருதித்யாத்வா
முக்கூர் ந்ருஹரிணா க்ருதம்
யே படந்த்யஷ்டகம் நித்யம்
இஷ்ட ப்ராப்திர் பவிஷ்யதி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar