SS
சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும்கன்றாத வளமையும் குன்றாத இளமையும்கழுபிணி இலாத உடலும்சலியாத மனமும் அன்பு அகவாத மனைவியும்தவறாத சந்தானமும்தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்தடைகள் வாராத கொடையும்தொலையாத நிதியமும் கோணத கோலும் ஒருதுன்பமில்லாத வாழ்வும்துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரியதொண்டரோடு கூட்டு கண்டாய்அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையேஆதி கடவூரின் வாழ்வே!!அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணிஅருள்வாமி அபிராமியே!