SS சகல தோஷ நிவாரணம்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சகல தோஷ நிவாரணம்!
சகல தோஷ நிவாரணம்!
சகல தோஷ நிவாரணம்!

ஓம் ஸ்ரீ பரமேஸ்வரியே நம
ஓம் பிரும்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம
ஓம் சிவாய நம

இந்த மந்திரத்தை 108 முறை சொல்லிக்கொண்டே ஒரு செம்பில் தண்ணீர் வைத்து அதில் வேப்பிலைக் கொத்தை மூழ்கி சுழற்றி அந்த நீரை குழந்தை முகத்தில் தெளிக்க, சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar