SS கேது வழிபாட்டு பாடல்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கேது வழிபாட்டு பாடல்!
கேது வழிபாட்டு பாடல்!
கேது வழிபாட்டு பாடல்!

கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றிப் பாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகள் இன்றி
கேது தேவே கேண்மையாய் ரட்சிப்பாய்

சித்திர வண்ணமே திருந்து மேனியும்
அத்துவசம் பொரு மணி கொள் காட்சியும்
புத்தொளி மணிமுடிப் பொலிவும் கொண்டருள்
வைத்தமர் கேதுவை வணக்கம் செய்குவாம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar