SS சுகம் தரும் சூரிய வழிபாட்டு துதி! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சுகம் தரும் சூரிய வழிபாட்டு துதி!
சுகம் தரும் சூரிய வழிபாட்டு துதி!
சுகம் தரும் சூரிய வழிபாட்டு துதி!

காலை நேரம் சூரிய உதயத்தின் பொழுது இத்துதியை வணங்கினால் வாழ்க்கை வளமாகும்.

சுகத்தை கொடுக்கும் சூரியா போற்றி,
செல்வம் வழங்கும் செங்கதிர் போற்றி,
நலங்களை வழங்கும் ஞாயிறே போற்றி,
ஆற்றலை வழங்கும் ஆதவா போற்றி,
நவக்கிரகத்தின் நாயகா போற்றி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar