SS அபிராமி அந்தாதியில் வாராஹி நாமம்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அபிராமி அந்தாதியில் வாராஹி நாமம்!
அபிராமி அந்தாதியில் வாராஹி நாமம்!
அபிராமி அந்தாதியில் வாராஹி நாமம்!

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை நச்சு
வாயகி மாலினி வாராஹி சூலினி மாதங்கி சுக
நாயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வாராகி என்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar