SS ராகவேந்திர ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ராகவேந்திர ஸ்தோத்திரம்
ராகவேந்திர ஸ்தோத்திரம்
ராகவேந்திர ஸ்தோத்திரம்

நிரஸ்ததோஷோ நிரவத்ய வேஷ:
ப்ரத்யர்த்தி முகத்வ நிதான பாஷ;
வித்வத் பரிக்ஞேய மஹா விசேஷோ
வாக்வைகரீ நிர்ஜித பல்ய சேஷ

துர்குணங்களைப் போக்கி ஞானம் தரும் தோஷமற்ற உருவமுள்ளவர். காவி போர்த்தி தண்டம் ஏந்திப் பிரகாசிக்கின்றார். பரம சாதுவானவர். பேசாது பேசி அநேக சித்தாந்தவாதிகளைத் தோற்கடித்தமையால், பல மகா ஞானிகளால் சிறப்பாகப் புகழப்படுகின்ற சிறந்த ஞானத்தைப் பெற்றவர். பல வித்வான்களை தனது வாதத்திறமையினால் வென்று பலராலும் போற்றப்பட்டவர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar