Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ராகவேந்திர ஸ்தோத்திரம்
ராகவேந்திர ஸ்தோத்திரம்
ராகவேந்திர ஸ்தோத்திரம்

ஸந்தான ஸம்பத் பரிசுத்த பக்தி
விக்ஞான வாக்தேஹ ஸுபாடவாதீன்
தத்வா ச்ரீரோத்த ஸமஸ்த தோஷான்
ஹத்வாஸ நோஸ்வ்யாத் குரு ராகவேந்த்ர

உயர்ந்த குருவான ராகவேந்த்ர ஸ்வாமிகள் சந்தானம் பாக்கியம் என்ற புத்திர பாக்கியம், சம்பத்து என்கின்ற செல்வவளம் தருபவர். பரிசுத்தமான ஹரியின் மீது பக்திகொண்டவர். விசேஷமான ஞான வாக்கும், சாஸ்திரப் புலமையினைக் கொடுப்பவரும், சரீரத்தில் உண்டாகும் சகலவிதமான தோஷங்களையும் தீர்க்கவல்லருமான சத்குருவான ராகவேந்த்ரர் ரட்சிக்க பிரார்த்திக்கி(றோம்)றேன். எல்லா தோஷங்களையும் நாசம்செய்து நம்மை அவர் காப்பாற்றட்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.