SS குல ஸ்திரீகள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> குல ஸ்திரீகள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?
குல ஸ்திரீகள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?
குல ஸ்திரீகள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?

கார்யேஷு தாசி கரணேஷு மந்திரி
ரூபேஷு லக்ஷ்மீ க்ஷமயா தரித்ரீ
ச்நேஹ ச மாதா சயனே து வேச்யா
ஷட் கர்ம யுக்தோ குலதர்ம பத்நி

குல ஸ்திரீகள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? என்று ஆறு விஷயங்களை இந்த சுலோகம் கூறுகிறது. மனைவியானவள் வீட்டுவேலைகளை செய்வதில் பணிப்பெண் போல நடந்தும், கணவருடன் கார்ய ஆலோசனை செய்வதில் ராஜாவிற்கு மந்திரி புத்திமதி கூறி உதவுவது போல பழகியும், மஹாலக்ஷ்மீ போன்ற அழகாக உடைகள், அணிகலன்கள், வாசனை புஷ்ப்பங்களால் அலங்காரம் செய்துக் கொண்டும், பூமா தேவியை போன்ற பொறுமையைக் கடைபிடித்தும், அம்மா தனது பிள்ளையிடம் எப்படி நடந்து கொள்வாளோ அப்படியே நட்பாக கணவருடன் பழகியும், கணவருடைய குணம் தெரிந்து நடந்துக் கொண்டும் வருபவளே உண்மையான மனைவி ஆகிறாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar