SS நவக்கிரக வழிபாடு - சமஸ்கிருதம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நவக்கிரக வழிபாடு - சமஸ்கிருதம்
நவக்கிரக வழிபாடு - சமஸ்கிருதம்
நவக்கிரக வழிபாடு - சமஸ்கிருதம்

நவக்கிரக மங்களாஷ்டகம்

நீங்கள் வியாழக்கிழமைகளில் நவக்கிரக மண்டபத்தில் உள்ள குருவுக்கும், சனிக்கிழமைகளில் சனிக்கும்  அபிஷேக ஆராதனை செய்து மலர் மாலையிட்டு, நெய் விளக்கு, எண்ணெய் விளக்கேற்றி வழிபடுகிறீர்கள். மற்ற கிரகங்களை வணங்குவோர் மிகக்குறைவு தான். எப்படி வணங்குவது என்ற வழிமுறையும் பலருக்குத்தெரியவில்லை. எனவே, எல்லா கிரகங்களுக்குரிய வழிபாட்டு ஸ்லோகத்தையும், ஒட்டு மொத்த கிரக வழிபாட்டு ஸ்லோகத்தையும் தந்துள்ளோம். சமஸ்கிருதம் தெரியாதவர்கள் ஸ்லோகம் சொல்ல பழகிக் கொள்ளவும், சிரமப்படுபவர்கள் அதற்குரிய பொருளை மனனம் செய்தும் வழிபடலாம். இந்த ஸ்லோகங்களை நவக்கிரக மங்களாஷ்டகம் என்பர்.

அனைத்துக் கிரக ஸ்தோத்திரம்

கல்யாணானி நபோமணி
ஸூலவி தாம்
கீர்த்திம் கலாநாம் நிதி:
சௌர்யம் க்ஷமாதநய: புதஸ்சத
புததடம்
ஜீவச்சிரம் ஜீவிதாம்!
சாம்ராஜ்யம் ப்ருகுஜோர் கஜோ
விஜயிதாம்
ராஹூ: பஹூகர்ஷதாம்
கேதுர்யச்சது வாஞ்சிதம் மம பலம்
சர்வே க்ரஹா: சாதரா!!

பொருள்:சூரியன் மங்களத்தையும், சந்திரன் கீர்த்தியையும், அங்காரகன் வீரியத்தையும், புதன் அறிவையும், குரு தீர்க்காயுளையும், சுக்கிரன் ராஜ்யம் மற்றும் சுகபோகத்தையும், சனி வெற்றியையும், ராகு வசியத்தையும், கேது ஞானத்தையும் தரட்டும். எல்லாரும் எனக்கு அருளட்டும்.

ஓம் ஆரோக் யம் ப்ரதா து நோ தி னகர
சந்த ரோ யஸோ நிர்மலம்
பூ திம் பூ மி ஸுத ன்ய:
ப்ரக் ஞாம் குருர் கௌரவம்
கான்ய: கோமளவாக் விலாஸ மதுலம்
மந்தோமுத முத ம்ஸர்வத:
ராஹுர் பா ஹுப லம் விரோத ஸமனம்
கேது: குலஸ்யோன்னதிம் ஓம்
நவக்ரஹ ஸ்துதி ஸம்பூர்ணம்

நவக்கிரகம்

1. ஓம் மித்ராய நம:
2. ஓம் ரவயே நம:
3. ஓம் சூர்யாய நம:
4. ஓம் பானவே நம:
5. ஓம் ககாய நம:
6. ஓம் பூஷ்ணே நம:
7. ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
8. ஓம் மரீசய நம:
9. ஓம் ஆதித்யாய நம:
10. ஓம் ஸவித்ரே நம:
11. ஓம் அர்க்காய நம:
12. ஓம் பாஸ்கராய நம:

ஆதித்யாதி நவக்ரஹ் தேவதாப்யோ நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar