Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » யாரை நியமிப்பது?
 
பக்தி கதைகள்
யாரை நியமிப்பது?

தனக்குப் பின் தன் சீடர்களில் யாரை குருவாக நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது ஒரு துறவிக்கு. அதற்கு விடைகாண, ஒரு திட்டத்தோடு தன் சீடர்கள் எல்லோரையும் படகில் அழைத்துப் போனார். துறவி ஏற்கனவே சொல்லியிருந்தபடி, படகை சுழல் ஒன்றின் அருகே ஓட்டிப் போனான் படகோட்டி. படகு சிக்கிச் சுழல ஆரம்பித்தது. எல்லோரும் ஆண்டவா என்னைக் காப்பாற்று..! என்று அலறினர். ஒரே ஒருவன் மட்டும், இறைவா, எல்லோரையும் காப்பாற்று..! என்று வேண்டினான். அவனையே அடுத்த குருவாக நியமித்த துறவி சொன்னார், சுயநலம் இல்லாதவரே குருவாக இருக்கும் தகுதி பெற்றவர்..!


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.