Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எது அழகு ?
 
பக்தி கதைகள்
எது அழகு ?

குரு ஒருவரிடம் பாடம் கற்க வந்த இளைஞன் ஒருவன் சந்தேகம் ஒன்றைக் கேட்டான். ஐயா, மனிதரின் அழகு, தோற்றத்தைக் காட்டிலும் செயல்தான் நிர்ணயிக்கிறது என்றீர்களே, அது எப்படி? ஒரு பானை நிறைய பாயசம் இருக்கிறது. அருகே ஓட்டையான தங்கக் கரண்டி ஒன்றும், நல்ல நிலையிலுள்ள மரக் கரண்டி ஒன்றும் இருக்கின்றன. மிகுந்த பசியோடு வருபவன் அந்தக் கரண்டிகளில் எதனை எடுப்பான்? கேட்டார் குரு. பசியோடு இருப்பவனுக்கு ஓட்டைக் கரண்டி உதவாதே.. மரக் கரண்டியைத்தான் எடுப்பான்..! உதவுதல் என்னும் பண்பு, தங்கத்தைவிட மரத்தை அழகானதாகக் காட்டியது போலத்தான், பகட்டானவனைவிட பண்பானவன் அழகாகத் தெரிவதும்... குரு சொல்ல, உணர்ந்தான் இளைஞன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.