Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
ஈரோடு
1. அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில்,
பவானி
அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில்
மூலவர் : சங்கமேஸ்வரர் ( அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார்), சங்க முகநாதேஸ்வரர்
அம்மன்/தாயார் : வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி
இருப்பிடம் : ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் பவானி இருக்கிறது.
போன் : +91- 4256 - 230 192
பிரார்த்தனை :

குழந்தை பாக்கியம் பெறவும், நினைத்த காரியங்கள் நடக்கவும் நதியில் குளித்து விட்டு இங்குள்ள அமிர்த லிங்கத்தை கையில் எடுத்து ஆவுடையை 3 தடவை சுற்றி வந்து தரிசித்தால் சிறந்த பலன் ...

சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது விழுகிறது. ...
2. அருள்மிகு மகுடேஸ்வரர் கோயில்,
கொடுமுடி
அருள்மிகு மகுடேஸ்வரர் கோயில்
மூலவர் : மகுடேஸ்வரர், மலை கொழுந்திஸ்வரர்
அம்மன்/தாயார் : திரிபுர சுந்தரி, மதுரபாஷினி.
இருப்பிடம் : ஈரோடு - கரூர் ரோட்டில் கொடுமுடி உள்ளது. ஏராளமான பஸ்வசதி இருக்கிறது. ஈரோட்டிலிருந்து 47 கி.மீட்டரும், கரூரிலிருந்து 34 கி.மீட்டர் தூரமும் உள்ளது.
போன் : +91- 4204-222 375.
பிரார்த்தனை :

ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு ஆகியவை அடையப்பெறுகிறார்கள்.


ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை ...
சிறப்பு : இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. ...
3. அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோயில்,
பண்ணாரி
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோயில்
மூலவர் : மாரியம்மன்
இருப்பிடம் : சத்தியமங்கலம் மைசூர் சாலையில் மேட்டுப்பாளையம் இருப்பதால் போக்குவரத்து வசதி நிறைய உள்ளது. சத்திய மங்கலத்திலிருந்து பேருந்து மூலம் கோயிலை அடையலாம். முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : சத்தியமங்கலம் 15 கி.மீ., ஈரோடு 77 கி.மீ., கோவை 82 கி.மீ., சேலம் 170 கி.மீ., மைசூர் 127 கி.மீ., திருப்பூர் 65 கி.மீ.,
போன் : +91-4295-243366, 243442, 243 289
பிரார்த்தனை : கண்பார்வை இல்லாதவர்கள், அம்மை நோய் தீர, குழந்தை வரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுகிறது. இங்கு தரும் வேப்பிலையை வாங்கி சென்று வைத்தால் அம்மை ...
சிறப்பு : இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு விபூதி கிடையாது. புற்று மண்தான் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் கோயில் ...
4. அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில்,
பிரப் ரோடு
அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில்
மூலவர் : பெரிய மாரியம்மன்
இருப்பிடம் : ஈரோடு பிரப் ரோட்டில் பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
போன் : +91-424-2258670
பிரார்த்தனை : வெப்பு சம்பந்தமான அம்மை, கொப்புளம் போன்ற நோய்கள் வராமல் பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கிறாள்.

பிள்ளையில்லா குறைதீரவும் அம்மனை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து ...
சிறப்பு : இந்நகரில் சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், கொங்கலம்மன் கோயில், கருங்கல்பாளையம். சின்னமாரியம்மன், சூரம்பட்டிவலசு மாரியம்மன் என ஏராளமான மாரியம்மன் கோயில்கள் உள்ளன. ...
5. அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்,
சென்னிமலை
அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்
மூலவர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி)
அம்மன்/தாயார் : அமிர்த வல்லி, சுந்தர வல்லி
இருப்பிடம் : ஈரோடு பழநி சாலையில் காங்கேயம் அடுத்து சென்னிமலை இருப்பதால் ஈரோடு பழநி, பேருந்து போக்குவரத்து வசதி அதிகம் உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : ஈரோடு 27 கி.மீ., காங்கேயம் 18 கி.மீ., திருப்பூர் 40 கி.மீ.,
போன் : +91-4294 - 250223,292263, 292595
பிரார்த்தனை : கல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது. இத்தலம் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், ...
சிறப்பு : கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் ...
6. அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் கோயில்,
பாரியூர்
அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் கோயில்
மூலவர் : ஆதிநாராயணர்
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
இருப்பிடம் : ஈரோட்டில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் கோபி சென்று அங்கிருந்து 5 கி.மீ., தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். பஸ்வசதி உண்டு.
போன் : +91- 4285 - 222 010, 222 080.
பிரார்த்தனை : இங்கு அனைத்து பிரார்த்தனைகள் நிறைவேறவும் ...
சிறப்பு : இக்கோயிலில் யோக ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது வால், இரண்டு காலுக்கும் நடுவே கீழே இருக்கிறது. வாலில் மணியும் உள்ளது. பொதுவாக ஆஞ்சநேயரின் திருவடி, வால் தரிசனம் ...
7. அருள்மிகு கொண்டத்து காளியம்மன் கோயில்,
பாரியூர்
அருள்மிகு கொண்டத்து காளியம்மன் கோயில்
மூலவர் : காளியம்மன் (கொண்டத்துக்காரி )
இருப்பிடம் : கோபிசெட்டிபாளையத்துக்கு மிக அருகில் பாரியூர் இருப்பதால் கோபியிலிருந்து பேருந்து போக்குவரத்து வசதி நிறைய உள்ளது. கோபிசெட்டிபாளைம் 3 கி.மீ.,
போன் : +91-4285-222 010
பிரார்த்தனை :

இத்தலத்தின் கொண்டத்துக்காரியை வணங்குவோர்க்கு திருமண பாக்கியம், குழந்தை வரம், விவசாய செழிப்பு ஆகியவற்றைத் தருவதோடு பில்லிசூன்யம், செய்வினை ஏவல் பகை ஆகியவற்றால் ...

சிறப்பு : இத்தலத்தில் அம்மன் ருத்ரகோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அக்னிகுண்டம் இறங்கல் சிறப்பாகும். இது 40 அடி நீளம் ...
8. அருள்மிகு மகிமாலீஸ்வரர் கோயில்,
ஈரோடு
அருள்மிகு மகிமாலீஸ்வரர் கோயில்
மூலவர் : மகிமாலீஸ்வரர்
அம்மன்/தாயார் : மங்களாம்பிகை
இருப்பிடம் : ஈரோடு நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது.
போன் : +91-424- 2267578
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ...
சிறப்பு : இக்கோயிலின் விமானம் 35 அடி உயரத்துடன் நிழல்சாயாமல் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. 63 நாயன்மார்கள் சிலைகளும், 16 வகை லிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது கோயிலின் மற்றொரு ...
9. அருள்மிகு வேலாயுத சுவாமி கோயில்,
திண்டல்மலை
அருள்மிகு வேலாயுத சுவாமி கோயில்
மூலவர் : வேலாயுத சுவாமி, குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி
இருப்பிடம் : ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது.
போன் : +91-424-2430114, 94439 44640
பிரார்த்தனை :

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திண்டல் வேலாயுதசாமி கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் எலுமிச்சை பழத்தை முருகனின் காலடியில் வைத்து வேண்டிக் கொள்கின்றனர். இதனால் எண்ணிய ...

சிறப்பு : கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. ...
10. அருள்மிகு முத்துகுமார சுவாமி கோயில்,
பவளமலை
அருள்மிகு முத்துகுமார சுவாமி கோயில்
மூலவர் : முத்துகுமார சுவாமி
அம்மன்/தாயார் : வள்ளி தெய்வானை
இருப்பிடம் : ஈரோட்டில் இருந்து 35 கி.மீ., தூரம் கோபிசெட்டிப்பாளையம். அங்கிருந்து அந்தியூர் டவுன் பஸ்சில் 3 கி.மீ., சென்றால் முருகன்புதூர் பஸ் ஸ்டாப். அருகில் கோயில்.
போன் : +91 97157 40960
பிரார்த்தனை : திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு கிடைக்க,  அரசியல் வெற்றி, தொழிலில் அபார வளர்ச்சி, எதிரிகளை முறியடித்தல், செவ்வாய் தோஷம் நீங்க, நோய் குணமடைய இங்கு பிரார்த்தனை ...
சிறப்பு : இங்குள்ள கைலாசநாதர் லிங்கம் சுயம்புவாக தோன்றியது என்பது ...
 
மேலும் ஈரோடு அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar