தினமலர் முதல் பக்கம்
| Get Font |  RSS Feed
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 

108 திவ்ய தேசங்கள்  
274 சிவாலயங்கள்  
விஷ்ணு கோயில்  
சிவன் கோயில்  
விநாயகர் ஆலயங்கள்  
அம்மன் ஆலயங்கள்  
முருகன் ஆலயங்கள்  
அறுபடைவீடு  
நவக்கிரக கோயில்  
நட்சத்திர கோயில்  
பிற ஆலயங்கள்  
தனியார் கோயில்  
மாவட்ட கோயில்  
மாவட்ட கோயில்  
வெளிநாட்டு கோயில்  
சிறப்பு வீடியோ  
ஐயப்ப தரிசனம்  
வழிபாடுகள்  
மகாத்மா காந்தியின் சுய சரிதை  
பாரதியார் கவிதைகள்  
 

 
ஆன்மிக சிந்தனைகள்
 
காலண்டர்

Dinamalar Toolbar

 


ஒருவர் தான் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் தெரிந்து கொள்வோம். பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன்
>> மேலும்

புனித யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு மானியம்: தமிழக அரசு அறிவிப்பு!
புனித யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு மானியம்: தமிழக அரசு அறிவிப்பு!
tooltips

மானசரோவர் புனித யாத்திரைக்குச் செல்ல இந்திய வெளியுறவுத் துறையால், ...

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் தேரோட்டம்!
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் தேரோட்டம்!
tooltips

காரைக்குடி: காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. ...

சபரிமலையில் பக்தர்கள் திரண்டனர்: 19ம் தேதி வரை தினமும் சிறப்பு பூஜை!
சபரிமலையில் பக்தர்கள் திரண்டனர்: 19ம் தேதி வரை தினமும் சிறப்பு பூஜை!
tooltips சபரிமலை: வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ...
இருக்கன்குடி கோயிலுக்கு ராஜகோபுரம்: ரூ. 63 லட்சம் அனுமதி!
இருக்கன்குடி கோயிலுக்கு ராஜகோபுரம்: ரூ. 63 லட்சம் அனுமதி!
tooltips

சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கான ராஜகோபுர திட்டமதிப்பீடு ...

காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா?
காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா?
tooltips

காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் ...

கோயில்கள் - ஒரு பார்வை
 
இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.

 
  வரவிருக்கும் பண்டிகை
temple
temple குருபெயர்ச்சி (17-மே-2012)
temple வைகாசி விசாகம் (3-ஜூன்-2012)
temple புத்தபூர்ணிமா (4-ஜூன்-2012)
 
  >> மேலும்
  சுப முகூர்த்த நாட்கள்
subline
23-மே-2012 (காலை 09.30 - 10.30)
25-மே-2012 (காலை 09.30 - 10.30)
31-மே-2012 (காலை 10.30 - 11.30)
 
  >> மேலும்
 
  உங்கள் பகுதியில் உள்ள ஆலயங்களை சேர்க்க...
  add_temple உங்கள் பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த இந்து ஆலயங்களை சேர்க்க இங்கே பதிவு செய்யவும்.
  >> மேலும்
 
slogam
fasting
download
Homam
panchangam
  இன்று
subline
 
நல்ல நேரம் : காலை மணி 10.30 A.M முதல் காலை  11.30 மணி வரை. ராகு காலம் : காலை மணி 10.30 A.M முதல் காலை  11.30 மணி வரை.
குளிகை :  பிற்பகல் மணி 1.30 முதல் பிற்பகல்  3.00 மணி வரை. எமகண்டம் : காலை மணி 6.00 A.M முதல் காலை  7.30 மணி வரை.  
Share  
Bookmark and Share

 
Copyright © 2011 www.dinamalar.com. All rights reserved.