Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » கருப்பசாமி புகழ் மாலை
 
சாம்பிராணி மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கருப்பனின் சலங்கை சத்தம் காதிலே ஒலிக்குது
வீச்சரிவாள் ... மேலும்
 
முருக்குமீசை கறுப்பசாமி ஓடிவாராரு
சாமி ஆடிவாராரு
முண்டாசுப் பேரழகன் இங்கே வாராரு
சாமி ... மேலும்
 
குலங்காக்கும் கோமானே
கோட்டக் கருப்ப சாமியய்யா
தென்புலத்து நாயகனே
தேடிவாரோம் ... மேலும்
 
temple
1. தேரசைந்து வருவதுபோல் தெய்வம் கறுப்பணசாமி
தோளுயர்த்தி இத்திசையில் தீரனே வாருமையா
தேவரெல்லாம் ... மேலும்
 
அண்ணன் வாரார் தம்பி வாரார்
காயாம்பு நீலமேக வண்ணன் வாரார்

கச்சை மணி சலங்கை கலகல என்றே ஒலிக்க
ஈட்டி ... மேலும்
 
1. ஆரார் புரிந்தபிழை ஆனாலும் அன்பரைக்கண்
பாரா திருப்பதுண்டோ? பாடிப்பணியும் என்னை
நேரா எழுந்தருளி ... மேலும்
 
கார்வளரும் மேனியா! கருப்பண்ண சாமியே!
கதிவளரும் குதிரையில் கை வளரும் வாளுடன்
கண்ணெதிரில் தோன்றி ... மேலும்
 
அய்யன் வாரார்
மெய்யன் வாரார் - அழகர்
கோயில் மலை இறங்கிக்
கறுப்பர் வாரார்
எங்கள் கறுப்பர் ... மேலும்
 
temple
கருப்பர் வாரார் கருப்பர் வாரார் கருப்புசாமி
கார்மேக வண்ணன் வாரார் கருப்புசாமி
தட்டட்டி பேரழகன் ... மேலும்
 
ஐயன் திருக்கோவில் அதிகாரம் பெற்றவனே
கையில் அரிவாள் கதையோடு நிற்பவனே
மெய்யாய் உனையன்றி வேறார் துணை ... மேலும்
 
பூவிரி சோலையில் உலவிடும் தென்றலே
புயலென மாறுதல் போலே
காவிரி கொள்ளிடம் இருகரை நடுவினில்
கண்துயில் ... மேலும்
 
சங்கிலிக் கறுப்பர்

சங்கிலிநற் கறுப்பன் நீ சார்ந்திட்ட பொருளும் நீ
சடாக்ஷர மந்திரமும் ... மேலும்
 
மலையாளக் கருப்பையா சாமியே
மங்களங்கள் தரவேணும் - எங்கள்
குளத்தூர் கருப்பையா - சாமியே
குலநலம் காக்க ... மேலும்
 
சரணம் கருப்பையா! சாமி சரணம் கருப்பையா!
வரணும் கருப்பையா! அருள் தரணும் கருப்பையா!

பட்டபிளான் ... மேலும்
 
அரிவாளும் கையுமாய் ஆஜானு பாகுவாய்
அங்குதான் நிற்கின்றாயா?
வரிவாள்போல் மீசையும் மணிமார்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.