சுந்தரகாண்ட ஸர்க்கங்களைப் படிக்க ஆரம்பிக்கும் முன் பாலும் கல்கண்டும் நைவேத்யம் செய்ய வேண்டும். முடித்த பின் மேற்கண்ட நைவேத்யத்தை செய்ய வேண்டும்.
முதல் நாள்- 01-5 ஸர்க்கங்கள்- சர்க்கரைப் பொங்கல் இரண்டாம் நாள்- 06-15 ஸர்க்கங்கள்- பாயாசம், கோதுமை அப்பம் மூன்றாம் நாள்- 16-20 ஸர்க்கங்கள்- எள் சாதம் நான்காம் நாள்- 21-26 ஸர்க்கங்கள்- தேன்குழல் முறுக்கு ஐந்தாம் நாள்- 27-33 ஸர்க்கங்கள்- தயிர்ச்சாதம் ஆறாம்நாள்- 34-40 ஸர்க்கங்கள்- மோதகம் ஏழாம் நாள்- 41-52 ஸர்க்கங்கள்- மா, பலா, வாழை எட்டாம் நாள்- 53-60 ஸர்க்கங்கள்- வெண் பொங்கல் ஒன்பதாம் நாள்- 61-68 ஸர்க்கங்கள்- பால் பாயாசம்