சிவகங்கை அரசு இசைப் பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2019 03:12
சிவகங்கை: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், சிவகங்கை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழாவில் பாடல் , பரதநாட்டிய போட்டி நடைபெறுகிறது. இதில் பாரதியார் பாடல்கள் மட்டுமே இடம்பெறும். சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.