Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 7ம் நாள்: தடைகளை நீக்கும் நந்தி ... 9ம் நாள்: வீரத்திருமகளின் வெற்றிப்பவனி! 9ம் நாள்: வீரத்திருமகளின் ...
முதல் பக்கம் » சித்திரைத் திருவிழா!
8ம் நாள்: நீயே என்றும் எங்கள் ராணி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஏப்
2012
05:04

சித்திரைத்திருவிழாவின் எட்டாம்நாள் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இறைமாட்சி அதிகாரத்தில், திருவள்ளுவர் மன்னர்களுக்குரிய குணங்களை வரிசைப்படுத்தும் போது, தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும் இருப்பவனே சிறந்த மன்னன் என்று குறிப்பிடுகிறார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட பெண்ணரசியாக மீனாட்சி அன்னையும் தூங்காமல் அருளாட்சி நடத்துகிறாள். மீன் எப்படி கண்களை இமைக்காமல் முட்டைகளை பார்த்து குஞ்சாக்குகிறதோ அதுபோல, அம்பிகையும் தன் அருள்பார்வையால் குறைகளைப் போக்கி உயிர்களை நல்வழிப்படுத்துகிறாள். அதனால், மீன் போன்ற கண்களை உடையவள் என்னும் பொருளில் மீனாட்சி, கயற்கண்ணி ஆகிய பெயர்களோடு விளங்குகிறாள். அவள் ஆளும் நகரமும் தூங்கா நகரமாக உள்ளது. மலையத்துவஜ பாண்டியனின் மகளாகப் பிறந்த மீனாட்சி கல்வியிலும் சிறந்து விளங்கினாள். அஞ்சாத நெஞ்சுறுதியும், மனத்துணிவும் அவளுடைய இயல்பாக இருந்தன. வீரத்தின் அடையாளமாக அவளுடைய இடுப்பில் குறுவாள் ஒன்றை வைத்திருப்பாள். ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பதை  நிரூபிக்கும் விதத்தில் மலையத்துவஜ பாண்டியனும், தன் மகளுக்கு பட்டம் சூட்டி அழகுபார்த்தான். புராணகாலத்தில் நடந்தகோலாகல விழா இப்போதும் சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் நடத்தப்படுகிறது.

 
மேலும் சித்திரைத் திருவிழா! »
temple news
அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?: அழகர் மலையில் உற்பத்தியாகும்  நூபுரகங்கை தீர்த்தத்தில் சுதபஸ் என்ற ... மேலும்
 
temple news
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழாவின் பதினோராம்நாளில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் பவனி ... மேலும்
 
temple news
சித்திரைத்திருவிழாவின் பத்தாம்நாளில் மதுரை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. திக்விஜயம் ... மேலும்
 
temple news
சித்திரைத்திருவிழாவின் ஒன்பதாம் நாளான திக்விஜயத்தன்று மீனாட்சியம்மன் இந்திரவிமான வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சித்திரைத்திருவிழாவின் ஏழாம்நாளன்று சுந்தரேஸ்வரர் நந்திகேஸ்வர வாகனத்திலும், மீனாட்சி யாளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar