Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடுகின்றாரடி தில்லையிலே...! நான் அசைந்தால்...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தீர்க்க சுமங்கலி பவ!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2020
01:01

கணவரை இழந்த ஆதிரை என்னும் பெண்மணி, சிவனருளால் கணவரை மீட்டதோடு வான மண்டலத்தில் நட்சத்திர அந்தஸ்தும் பெற்றாள். அவளது பெயரால் திருவாதிரை விழா உண்டானதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கர்ண பரம்பரை கதை வழங்குகிறது. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் திருவாதிரை நாளில் புதுமணத் தம்பதியர் சுவாமி தரிசனம் செயவர்.  இதனால் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியத்துடன் வாழும் பேறு உண்டாகும். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar