சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் தை சனிக்கிழமையொட்டி, மகாலட்சுமி தாயாருடன் திருமணக்கோலத்தில் ஊஞ்சல் சேவையில் வெங்கடேசப் பெருமாள் காட்சியளித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் குழுவினர் செய்திருந்தனர்.