சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஏழு தாண்டவங்களை இறைவன் ஆடுவதாகக் கூறுவர். அவற்றை சப்த தாண்டவங்கள் என்றும் போற்றுகின்றன ஞானநூல்கள்.தில்லை: ஆனந்த தாண்டவம்.மதுரை: சந்தியா தாண்டவம்திருப்புத்தூர்: கவுரி தாண்டவம்குற்றாலம்: திரிபுர தாண்டவம்திருவாலங்காடு: காளிகா தாண்டவம்திருநெல்வேலி: முனிதாண்டவம்இவை தவிர, பயங்கரமாகத் திகழும் காட்டில், இறைவன் சங்கார தாண்டவத்தை ஆடுவதாக திருப்புத்தூர் புராணம் கூறுகிறது.