Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரிபுர தாண்டவம் இரண்டே வார்த்தைகளில் வேதங்களின் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அனலை அகற்றிய அருகம்புல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2020
03:01

வாசம் மிக்க மலர் மாலைகள் ஏராளம் இருக்க, விநாயகருக்கு ஏன் அருகம்புல் மாலை  அணிவிக்கப்படுகிறது? என்ற எண்ணம் பலருக்கு எழலாம். அனலாசுரன் என்ற அசுரன்  தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாறித்  தகித்து விடுவான். அவனைக் கண்டு அஞ்சிய பிரம்ம தேவனும், தேவேந்திரனும், சிவபெருமானைச் சந்தித்து முறையிட்டனர். சிவபெருமான் விநாயகரிடம், அந்த  அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகர் பூத - கணங்களுடன் சென்று, அனலாசுரனுடன் போர் புரிந்தார். அனாலசுரன்  பூத -கணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் பலமாக மோதினார். ஒரு கட்டத்தில் கோபமுற்ற விநாயகர், அனாலாசுரனை அப்படியே விழு ங்கிவிட்டார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான்.  விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. இதையடுத்து விநாயகருக்கு கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்தப்  பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து,  விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனாலசுரனும் வயி ற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமெனவும், அரு கம்புல் மாலை சமர்ப்பித்து வழிபடுமாறும் விநாயகர் கூறினார். இந்த வழக்கம்தான்  இன்றும் உள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar