Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புத்துணர்வுக்கு சுரைக்காய் உழைப்பால் உயருங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இறை நினைவு வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2020
01:02

‘இறை நினைவில் ஒருவனது உதடு அசையும் போதும் நான் அவனுடன் இருக்கிறேன்’ என இறைவன் சொல்வதாக நாயகம் சொல்கிறார். ‘அவனுடன் இருக்கின்றேன்’ என்பதற்கு அந்த அடியானைத் தன் பாதுகாப்பில், கண்காணிப்பில் இறைவன் வைக்கிறான் என்று பொருள்.
‘‘இறைநினைவுடன் இருப்பவனே உயிருள்ள மனிதனுக்கு ஒப்பாவான். அவனை மறந்தவன், பிணத்திற்கு ஒப்பாவான்’’ என்கிறார் நாயகம்.  இறை நினைவு உள்ளத்திற்கு உயிரூட்டுகிறது. அது குறித்து அலட்சியமாய் இருப்பது ஒருவனது உள்ளத்தை மரணிக்கச் செய்யும். இந்த மனித உடலின் வாழ்க்கை உணவைக் கொண்டே அமைந்துள்ளது. உணவு கிடைக்காவிட்டால் உடல் அழியும். அது போல  ‘இறை தியானம்’ என்னும் உணவு கிடைக்காமல் போனால் உயிரு்கும் மரணமேற்பட்டு விடுகிறது.எனவே எப்போதும் இறை நினைவுடன் வாழுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar