Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழி குமார சுப்ரமணியர் ... அதிக மதிப்பெண் பெற ஹயக்ரீவ வித்யா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹயக்ரீவரை வழிபட குவிந்த மாணவர்கள்
எழுத்தின் அளவு:
ஹயக்ரீவரை வழிபட குவிந்த மாணவர்கள்

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
12:02

திருப்பூர்: ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்த, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பூஜையில், நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில், கல்வி கடவுளாக விளங்கும், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சன்னதி உள்ளது. ஆண்டுதோறும், திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர் நலனுக்காக, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு, சிறப்பு வழிபாடு நடத்­தப்படுகிறது. அதில், திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டு வருகின்றனர்.


அதன்படி, நேற்று, நடப்பாண்டு, பொதுத்தேர்வில் பங்கேற்கும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற ஹயக்ரீவர் வழிபாடு நடத்தப்பட்டது. ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு யாகம், திருமஞ்சனம், நாம சங்கீர்த்­தனம் சாத்துமறை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில், நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தி, சுவாமியை தரிசனம் செய்­தனர். இதேபோல், வரும், 23 மற்றும், மார்ச் 1 தேதி, ஸ்ரீஹயக்ரீவர் பூஜை நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar