Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆத்தூர், பெரியமாரியம்மன் ... இல்லாதவரை தேடி சென்று உணவு வழங்குங்கள்: காமாட்சிபுரி ஆதீனம் அறிவுரை இல்லாதவரை தேடி சென்று உணவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராம கோவில் பூஜாரிகள் ஓய்வூதியம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2020
03:03

 சென்னை :கிராமக் கோவில் பூஜாரிகளின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்திய முதல்வர்பழனிசாமிக்கு கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை நன்றி தெரிவித்துள்ளது. பேரவையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம்,அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி அறிக்கை:கிராமக் கோவில் பூஜாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாதாந்திர ஓய்வூதியத்தை 4000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பை ரூ.72 ஆயிரமாகஉயர்த்த வேண்டும் என சமீபத்தில் திருநெல்வேலியில் நடந்த பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்களை சமீபத்தில் திருச்சிக்கு வந்த முதல்வர் பழனிசாமியிடம் ஆர்.ஆர். கோபால்ஜி நேரில் வழங்கினார்.இதைத் தொடர்ந்து பூஜாரிகளின் ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்,வருமான உச்ச வரம்பு 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்.இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதியின்படி பூஜாரிகளுக்கு நல வாரிய உதவி,குறைந்தபட்சம் 5000 ரூபாய் மாத ஊக்கத் தொகை வழங்க வேண்டும் எனவேண்டுகோள் விடுக்கிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar