Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சன்மார்க்க சத்திய சேவா சங்கத்தில் ... கொரோனா அழிய வேண்டி கோயிலில் சிறப்பு யாகம் கொரோனா அழிய வேண்டி கோயிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மஸ்தன் சாகிப் வலியுல்லா தர்கா கந்தூரி விழா ரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2020
02:04

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா தற்போது ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா ஆண்டுதோறும் மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 4ஆம் தேதி ரத பல்லாக்கு ஊர்வலம் புறப்பட்டு பின் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 13ம் தேதி மின்சார சந்தனக்கூடு புறப்படுதல். சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக மத்திய.மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு அனைத்து வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் கந்தூரி விழா நடைபெறுவதற்கு கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. விழா எளிய முறையில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு நலன் கருதி கலெக்டர் அர்ஜுன் சர்மா தலைமையில் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 144 தடை உத்தரவை மீறி எவ்வித விழாவும் நடத்தக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இதனால் தற்போது கந்தூரி விழா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ். எஸ்.பி.வீரவல்லபன். ரகுநாயகன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீராம நவமியை ... மேலும்
 
temple news
அயோத்தி; தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சாமியார்புதூர் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar