* இமவானின் மகள் பார்வதியை சிவன் மணந்த நாள் * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் * சக்கரவர்த்தி திருமகன் ராமர் சீதையை மணந்தார் * பரதன், லட்சுமணன், சத்ருகனன் திருமணம் * இடும்பன் மூலம் காவடி துாக்கும் பழக்கம் ஆரம்பம் * திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானை திருமணம் * ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் * தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் அவதரித்தநாள் * சிவனின் தவம் கலைக்க முயன்ற மன்மதனை எரித்தல் * ரதியின் வேண்டுகோளால் மன்மதனை சிவன் உயிர்பித்தல் * மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்தல் * பஞ்ச பாண்டவர்களி்ல் ஒருவரான அர்ஜூனன் பிறந்தார்