திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முந்தைய அறிவிப்பின்படி இந்த பதினைந்தாம் தேதி நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கவேண்டும் ஆனால் பிரதமர் வேண்டுகோள்படி நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 ந்தேதி வரை தள்ளிப்போவதால் கோவில் நடை திறப்பும் மே 3 ந்தேதிக்கு பிறகே இருக்கும் என்று நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.