Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் ... திருச்செந்துாரில் பக்தர்கள் கூட்டம் இல்லை:  கடல் உள்வாங்கியது திருச்செந்துாரில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடுவீரப்பட்டில் பக்தர்கள் இல்லாமல் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
நடுவீரப்பட்டில் பக்தர்கள் இல்லாமல் நிகும்பலா யாகம்

பதிவு செய்த நாள்

23 மே
2020
01:05

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பிரத்தியங்கரா தேவிக்கு வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடந்தது. நடுவீரப்­பட்டு நரியன்ஓடை கரையில் உள்ள பாதாளகாளி மற்றும் பிரத்தியங்காரதேவி கோவிலில் நேற்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடந்தது. பூஜையை முன்னிட்டு நேற்று மதியம் 12:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு, யாகவேள்விகள் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு யாகத்தில் மிளகாய்வற்றல்கள் கொட்டப்பட்டு நிகும்பலாயாகம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து யாகவேள்வியில் வைக்கப்பட்டகலசம் ஆலய உலாவாகவந்து பிரத்தியங்கராதேவிக்கு கலச அபிேஷகம் நடந்தது. மதியம் 1:30 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்து 2:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. கொரோனாவை முன்னிட்டு பக்தர்கள் இல்லாமல் பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar