மதுரை, திருநாவுகரசர் இசை ஆராய்ச்சி – இசைக்கல்வி அறக்கட்டளை சார்பில் இணையவழி (google meet) மூலமாக செம்மொழி இசைத்தமிழ் உரையரங்கம் _ திருக்குறளில் இசை வரும் 5ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பை முனைவர் சுரேஷ் சிவன் வழங்குகிறார். பதிவுக்கட்டணம் இல்லை