மதுரை, திருநாவுகரசர் இசை ஆராய்ச்சி – இசைக்கல்வி அறக்கட்டளை சார்பில் இணையவழி (google meet) மூலமாக சங்க இலக்கியத்தில் இசை உரையரங்கம் _ பத்துப்பாட்டு: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை இசை பயிற்சி நாளை (ஜூலை 12ம்) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பை முனைவர் சுரேஷ் சிவன் வழங்குகிறார். பதிவுக்கட்டணம் இல்லை.