சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோவை: விளாங்குறிச்சி, காமாட்சி அம்மன் கோவிலில் பதினைந்தாவது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கொரோனா பரவல் காரணமாக விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.