Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி சென்ற தஞ்சை புனித நீர் ... வேத மந்திரம் முழங்க அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி வேத மந்திரம் முழங்க அயோத்தி ராமர் ...
முதல் பக்கம் » ஆன்மிகபூமி அயோத்தி » செய்திகள்
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: காலை 11.15 முதல் தினமலர் இணையதளத்தில் நேரலை
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: காலை 11.15 முதல் தினமலர் இணையதளத்தில் நேரலை

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
08:08

புதுடில்லி: மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ராமர் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை விழா, அயோத்தியில், நாளை (ஆக.,5) நடக்க உள்ளது. இதற்காக அயோத்தி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார்.

பிரதமர் மோடியின் அயோத்தி நிகழ்ச்சி நிரல்:

* காலை 9.35 மணி: பிரதமர் மோடி டில்லியிலிருந்து புறப்படுகிறார்.
* 10.35 மணி: உ.பி., மாநிலம் லக்னோ வருகை தருகிறார்.
* 11.30 மணி : அயோத்தி - சகேத் கல்லூரியிலுள்ள ஹெலிபேடுக்கு அவர் பயணிக்கும் ஹெலிகாப்டர் வந்தடையும்.
* 11.30 மணி : ஹனுமன்கர்ஹியில் பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு பூஜை நடத்துகின்றனர்.
* மதியம் 12 மணி: ராம ஜென்மபூமிக்கு வருகை. ராம் லல்லா விராஜ்மனில் சிறப்பு பூஜை.
* 12.15 மணி: பிரதமர் மோடி, பாரிஜாத மரக்கன்று நடுகிறார்
* 12.30 மணி: ராமர் கோவில் பூமி பூஜை விழா துவக்கம்

* 12.40 மணி: ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.* 2.20 மணி: லக்னோ புறப்படுகிறார் பிரதமர் மோடி.


 
மேலும் ஆன்மிகபூமி அயோத்தி செய்திகள் »
temple news
அயோத்தி; அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் தரிசனம் செய்ய இன்று காலை ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடும் ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்: அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் ராம் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டது முதல் தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து ... மேலும்
 
temple news
உத்தரப்பிரதேசம்; உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குச் ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலை ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar