சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அருப்புக்கோட்டை : கடமங்குளத்தில் காளியம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பொங்கலை முன்னிட்டு சமூக இடைவெளியுடன் ஊர்வலமாக பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.