Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீபத்திருவிழா: வரும் ... கோவில் சொத்து தனி நபர் விவகாரமா? அறநிலையத்துறை பதிலால் அதிர்ச்சி கோவில் சொத்து தனி நபர் விவகாரமா? ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடைக்காடர் சித்தர் ஜெயந்தி விழா மற்றும் சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
இடைக்காடர் சித்தர் ஜெயந்தி விழா மற்றும் சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 செப்
2020
12:09

சிவகங்கை : நவகிரகங்களையே மாற்றியமைத்த இடைக்காடர் பதினெண் சித்தர்களில் முற்றிலும் வித்தியாசமானவர். இடைக்காடர் முனிவர் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 600 ஆண்டுகள் 18 நாள் ஆகும். இவரின் ஜெயந்தி விழா மற்றும்  கும்ப கலச சங்காபிஷேகம் சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூரில் சிறப்பாக நடைபெற விருக்கிறது.


விழா நிகழ்ச்சிகள்..


திரு விளக்கு பூஜை நாள் : 8.10.2020 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் ( சித்தரின் ஒளி தேக தரிசனம் )
ஜெயந்தி நாள் : 9.10.2020 வெள்ளிக்கிழமை (புரட்டாசி திருவாதிரை ஜென்ம நட்சத்திர திரு நாள் 18வது  வருடம் )
பூஜை நேரம் : காலை 7 மணி முதல் சிறப்பு( ஹோமங்கள்,  அபிஷேகங்கள்)

இடம்: ஸ்ரீ இடைகாடர் சித்தர் நவக்கிரஹ  ஆலயம்

இடைக்காட்டூர். சிவகங்கை மாவட்டம்


தொடர்புக்கு : இடைகாடர் சித்தர் ஞான புண்ணிய சேத்ர டிரஸ்ட்
போன்: 9025425439 , 9787494601, 9786422665, 9843267325, 9842155999, 9786834050

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar