Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
திருவேணி சங்கமம் (பிரயாகை) என்பதன் பொருள் தெரியுமா? திருவேணி சங்கமம் (பிரயாகை) என்பதன் ... பச்சை நிற சிவபெருமான் பச்சை நிற சிவபெருமான்
முதல் பக்கம் » துளிகள்
பரிவாரத் தலங்கள் அமைந்துள்ள ஊர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 டிச
2010
15:04

தமிழகச் சிவாலயங்களில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலைக் கருவறையாகக் கொண்டு அதனைச் சுற்றியுள்ள கோயில்களை பரிவாரத் தலங்களாகக் கொள்ளும் மரபு நிலவுகிறது.

விநாயகர் - திருவலஞ்சுழி
முருகன் - சுவாமிமலை
நந்தி தேவர் - திருவாடுதுறை
சண்டிகேசுவரர் - திருச்சேய்ஞ்ஞலூர்
நடராஜர் - சிதம்பரம்
தியாகராஜர் - திருவாரூர்
தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி
பைரவர் - சீர்காழி
அம்பிகை - திருக்கடவூர்
சூரியன் - - சூரியனார் கோயில் ஆடுதுறை
சனி - திருநள்ளாறு

 
மேலும் துளிகள் »
temple
பொதுவாகவே மனிதர்களுக்கு, அவரவர் காரியம் என்றால் அவை அனைத்தும் ஒழுங்காக இருக்க வேண்டும்; கடவுள் ... மேலும்
 
temple
ஆதிசங்கரருக்கு ஒருமுறை உடலை வருத்தும் நோய் உண்டானது. கர்நாடக மாநிலம், கோகர்ணம் திருத்தலத்தில் கோயில் ... மேலும்
 
temple

108 பெருமாள் போற்றி டிசம்பர் 12,2018

108  திவ்ய தேச  பெருமாள், தாயார்  திருநாமங்களை போற்றி  துதிப்போம்.

ஹரி  ஓம்  ஸ்ரீ ரெங்கநாதப் ... மேலும்
 
temple
சிலருக்கு  வாழ்வில் எதைச் செய்ய முயன்றாலும் ஏதாவது ஒருவிதத்தில் தடங்கல் உண்டாகும். அப்படி  செய்து ... மேலும்
 
temple
சிவன் கோயில்களில் பைரவருக்குத் தனி சன்னதி இருக்கும். சிவனின் அம்சமான இவர், சிவனால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.