Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனபத்ரகாளியம்மன் கோவிலில் ... அழுக்குச்சுவாமி கோவிலில் 101வது குருபூஜை விழா அழுக்குச்சுவாமி கோவிலில் 101வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னை சாரதா தேவி 168வது ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
அன்னை சாரதா தேவி 168வது ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

02 டிச
2020
11:12

தஞ்சாவூர்: அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் பிறந்த தினத்தை முன்னிட்டு - ஜனவரி 5, 2021 அன்னையின் பேரன்பையும் அவரது ஆழ்ந்த அமைதியையும் அனைவருக்கும் அருள்புரிந்ததையும் பற்றிப் பேசியும் எழுதியும் பெருமை பெறுங்கள். கீழ்க்கண்ட தலைப்புகளில் ஒன்றிலோ / பலவற்றிலோ, தமிழில் / ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுங்கள். உங்கள் குரல் அல்லது வீடியோவில் சுருக்கமாகப் பதிவு செய்து அனுப்புங்கள். படைப்பாற்றல் மிக்க கட்டுரைகளுக்கும், நற்சிந்தனையை வெளிப்படுத்தும் பேச்சுகளுக்கும் பரிசுகளும், அனைவருக்கும் சான்றிதழ்களும் உண்டு.

1. அன்னை ஸ்ரீ சாரதா தேவியிடம் என் பிரார்த்தனை.
2. என் வாழ்வில் நான் பின்பற்றும் அன்னையின் ஓர் உபதேசம்.
3. இதனால்தான் சாரதாம்மாவை எனக்குப் பிடிக்கும்.- என் அனுபவம்.
4. எனது கஷ்டமான நேரத்தில் ஸ்ரீ சாரதை என்னை எப்படிக் காப்பாற்றினார்?
5. பிறரது குறை காணாதே, உன் மன அமைதி நிலைக்கும்.- அன்னை ஸ்ரீ சாரதாதேவி.
6. தாய் ஒருத்தி நான் எப்போதும் உனக்காக இருக்கிறேன்.- அன்னை ஸ்ரீ சாரதாதேவி.
7. கடிகாரம் துடிப்பது போல் உன் இதயம் இறைநாமத்தால் துடித்தால் உனக்கு ஆன்மீகத்தில் வெற்றி நிச்சயம். - அன்னை ஸ்ரீ சாரதாதேவி.
8. அன்பால் உலகை உனதாக்கிக் கொள். - அன்னை ஸ்ரீ சாரதாதேவி

உங்களின் கவனத்திற்கு:  
ஆர்வமுடைய அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
நுழைவுக் கட்டணமில்லை.
படைப்புகள் உங்களது சொந்த அனுபவத்தில் உருவானதாக இருக்கட்டும். கற்பனை வேண்டாம்.
கட்டுரைகள் 700 வார்த்தைகளுக்கு மிகாமல் PDF வடிவில் பதிவேற்றம் செய்யவும்.
உங்களது உரைகள் 3 முதல் 6 நிமிடம் வரை மட்டுமே இருக்க வேண்டும்.
வீடியோக்கள் MP4 வடிவிலும், ஆடியோக்கள் MP3 வடிவிலும் பதிவேற்றம் செய்யுங்கள்.
நீளமான பதிவுகள் ஏற்கப்பட மாட்டாது.
போட்டியில் நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
சிறந்த படைப்புகள் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழிலும் மடத்து இணையத்திலும் வெளியிடப்படும்.

உங்கள் படைப்புகள் ONLINE மூலமாக எங்களுக்கு வர வேண்டிய கடைசி தேதி : 15.12.2020

அனுப்ப வேண்டிய முகவரி: http://bitly.ws/aFNG

கட்டுரைகள்:                                                       ஆடியோ (அ) வீடியோ:
முதல் பரிசு           ---  5,000/-                             முதல் பரிசு             ---  5,000/-
இரண்டாம் பரிசு---  4,000/-                             இரண்டாம் பரிசு   ---  4,000/-
மூன்றாம் பரிசு   ---  3,000/-                             மூன்றாம் பரிசு      ---   3,000/-
நான்காம் பரிசு  ---   2,000/- 2 நபருக்கு      நான்காம் பரிசு     ---   2,000/- 2 நபருக்கு
ஐந்தாம் பரிசு     ---   1,000/-  3 நபருக்கு     ஐந்தாம் பரிசு         ---   1,000/-  3 நபருக்கு

சாரதாதேவியின் வரலாறும் உபதேசமும் பற்றித் தெரிந்து கொள்ள வலைதளங்கள்.

https://bit.ly/33hsUTP             https://bit.ly/3nNoo7o            https://bit.ly/3fwfkAO
https://bit.ly/33gqHbe             https://bit.ly/3fvSWaT             https://bit.ly/3fxQYGK
https://bit.ly/2IYjAxj

சந்தேகங்கள் கேட்க அணுகவும் : 90434 48963, 96266 05838, 98409 87307
மின் அஞ்சல்                                        : rkmthanjavur@gmail.com
இணையத்தளம்                                : www.rkmthanjavur.org

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar